தொடர் : இந்திய அணியின் இலங்கைக்கான விஜயம்
போட்டி : 03 / 05
நாள் : 27/08/2017
நேரம் : 14:30 ( இலங்கை / இந்திய நேரம் ) - பகல் / இரவு ஆட்டம்
ஆடுகளம் : பல்லேகல, கண்டி
நாணய சுழற்சி : இலங்கை நாணய சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
இலங்கை அணி துடுப்பாட்டம் :
நிரோஷன் திக்வெல்ல - 13 ( 15 - 2x4 )
குஷல் மெண்டிஸ் - 01 ( 10 )
தினேஷ் சந்திமால் - 36 ( 71 - 4x4 )
லஹிரு திரிமான்னே - 80 ( 105 - 5x4 1x6 )
மெத்தியூஸ் - 11 ( 23 - 1x4 )
சாமர கப்புகெதர - 14 ( 22 - 1x4 )
மிலிந்த சிறிவர்தன - 29 ( 27 - 4x4 )
அகில தனஞ்சய - 02 ( 06 )
துஷ்மந்த சமீர - 06 ( 10 - 1x4 )
விஷ்வா பெர்னாண்டோ - 05 ( 06 ) *
லசித் மலிங்க - 01 ( 05 ) *
இலங்கை அணி - 0-50 ஓட்டம் - 14 ஓவர்கள், 51-100 ஓட்டம் - 25.3 ஓவர்கள், 101-150 ஓட்டம் - 37.4 ஓவர்கள், 151-200 ஓட்டம் - 47.3 ஓவர்கள்.
50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 09 விக்கெட் இழப்புக்கு 217 ஓட்டங்கள்.
இந்திய அணி பந்து வீச்சு :
பும்ரா - 10.0 - 27 ஓட்டம் - 05 விக்கெட்
ஹர்திக் பாண்டியா - 8.0 - 42 ஓட்டம் - 01 விக்கெட்
ஆக்ஸர் பட்டேல் - 10.0 - 35 ஓட்டம் - 01 விக்கெட்
கேதர் ஜாதவ் - 3.0 - 12 ஓட்டம் - 01 விக்கெட்
ஹர்திக் பாண்டியா - 8.0 - 42 ஓட்டம் - 01 விக்கெட்
ஆக்ஸர் பட்டேல் - 10.0 - 35 ஓட்டம் - 01 விக்கெட்
கேதர் ஜாதவ் - 3.0 - 12 ஓட்டம் - 01 விக்கெட்
இந்திய அணி துடுப்பாட்டம் :
ஷிக்கர் தவான் - 05 ( 03 - 1x4 )
லோகேஷ் ராகுல் - 17 ( 24 - 2x4 )
கேதர் ஜாதவ் - 00 ( 02 )
விராட் கோலி - 03 ( 11 )
தோனி - 67 ( 86 - 4x4 1x6 ) *
துடுப்பெடுத்தாடவில்லை :
ஹர்திக் பாண்டியா
ஆக்ஸர் பட்டேல்
புவனேஷ்வர் குமார்
யூஷ்வா சஹல்
பும்ரா
இலங்கை அணி பந்து வீச்சு :
அகில தனஞ்சய - 10.0 ( 38 ஓட்டம் - 02 விக்கெட் )
லசித் மலிங்க - 5.0 ( 25 ஓட்டம் - 01 விக்கெட் )
விஷ்வா பெர்னாண்டோ - 8.1 ( 35 ஓட்டம் - 01 விக்கெட் )
29 பந்துகள் மீதம் இருக்க 06 விக்கெட்டுகளால் இந்திய அணி இலங்கை அணியை வெற்றி கொண்டதுடன் 05 போட்டிகள் கொண்ட தொடரை 03 போட்டிகளை வென்றதன் மூலமாக கைப்பற்றியுள்ளது. அடுத்த போட்டி 31 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment