Showing posts with label திறன்பேசி. Show all posts
Showing posts with label திறன்பேசி. Show all posts

Saturday, 16 September 2017

ஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை! #OneMinuteNews

# 2017 க்கான ஐ போன் திறன்பேசிகள் செப்டெம்பர் 12 வெளியானது 

# கம்பியில்லாத் தொழிநுட்பம் மூலம் மின்னேற்றம் செய்ய முடியும் (Wireless Charger)



# கடவுச்சொல்லுக்குப் பதிலாக முக அமைப்பின் மூலம் திறன்பேசியை இயக்க முடியும் (Face ID)

# ஐ போன் எக்ஸ் இல் முன்பக்க விசை (Home Button) முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திறன்பேசியின் முன்பக்கம் முழுவதும் தொடுதிரையாகப் பாவிக்க முடியும்.

# ஆப்பிளின் புதிய இயங்குதளம் IOS 11 வெளியாகிறது.

# ஐ போன் எக்ஸ் இன் விலை 999 அமெரிக்க டொலர்கள், ஐ போன் 8 இன் விலை 699 அமெரிக்க டொலர்கள் மற்றும் ஐ போன் 8 பிளஸ் இன் விலை 799 அமெரிக்க டொலர்கள்



# ஐ போன் 8 திரை அளவு 4.7 அங்குலம், ஐ போன் 8 பிளஸ் திரை அளவு 5.5 அங்குலம் மற்றும் ஐ போன் எக்ஸ் திரை அளவு 5.8 அங்குலம் 

# ஐ போன் எக்ஸ் ஆனது ஐ போன் ஆரம்பிக்கப்பட்டு பத்து வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு விசேடமாக வடிவமைக்கப்பட்ட திறன்பேசியாகும்

Friday, 8 September 2017

எக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்!

திறன்பேசி பெயர் : எக்ஸியோமி MI A1 - XIAOMI A1 
தொழிநுட்பம் : GSM / HSPA / LTE
வெளியீடு :  2017 செப்டெம்பர் 12
திரை அளவு : 5.5 அங்குலம் 
இயங்குதளம் :  ஆண்ட்ராய்டு 7.1.2 நௌகாட், ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் ஆண்ட்ராய்டு 9.0 'O ' ஆகியவற்றுக்கான மேம்படுத்தல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நினைவகம் : 64 GB, 4 GB RAM
ஒளிப்படக் கருவி : 
முதன்மை கருவி - Dual 12 MP (26mm, f/2.2; 50mm, f/2.6), phase detection autofocus, 2x optical zoom, dual-LED (dual tone) flash
இரண்டாம் கருவி - 5 MP, 1080p
 



USB - 2.0, Type-C 1.0 reversible connector

மின்கல திறன் : Non-removable Li-Ion 3080 mAh battery

விலை - 15000 இந்திய ரூபாய் / 40000 இலங்கை ரூபாய்


ஆண்ட்ராய்டு வன் (Android One) திட்டத்தின் கீழ் கூகிளுடன் இணைந்து உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 

#MIA1 #XIAOMIA1 #XIAOMIMIA1 #ANDROIDONE #STOCKANDROID #BUDGETMOBILE #GOOGLEMOBILE #USBC #ANDROIDO #ANDROIDNOUGAT

Popular Posts