சமூக வலைத்தள உலகில் டுவிட்டர் தவிர்க்கமுடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது. டுவிட்டரில் சொல்லப்படும் கருத்துக்களுக்கு தனி மதிப்பு உண்டு. டுவிட்டரில் சொல்லப்பட்ட கருத்துக்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து இங்கே வழங்கியுள்ளோம். வாங்க பார்க்கலாம்!
முட்டைக்குள்ள இருந்தாலும் சாப்பிடுறிங்க😞முட்டையவிட்டு வெளிய வந்தாலும் சாப்பிடுறிங்க😟நான் என்னதான் செய்வேன் என்பதுபோல பார்க்கும் கோழிக்குஞ்சு👌👌#இனிய_இரவாகட்டும் pic.twitter.com/oKbAy96iHw— Srinivasan Rahul🏂 (@Srinivtwtz) May 16, 2018
துருவி துருவி கேட்காதீர்கள். தோண்டி தோண்டி பொய் சொல்ல வேண்டி இருக்கிறது. :)— சித்ரா தேவி (@chithradevi_91) May 14, 2018
நமக்கு எது சுத்தமா வராதோ..அதுதான் நம்மள சுத்தி சுத்தி வரும்..!!— சிலந்தி™ (@nandhu_twitts) May 19, 2018
கடவுள் சோதிப்பது முதலில் பொறுமையைத்தான்.!— ச ப் பா ணி (@manipmp) May 20, 2018
சப்பரம் - கரிசல் காட்டுச் சம்சாரியின் தேய்வாழ்வின் சிறு படம்https://t.co/TSBqd5ET8Zநேரம் கிடைப்போர் வாசித்துக் கருத்து சொல்லுங்கள்.— தட்டாங்கல் (@npgeetha) May 20, 2018
உறக்கம் என்பதை ஆள் மனதில் இருந்து கொண்டு வருவதே ஆரோக்கியத்தின் வேராக அமையும்.செல்வங்கள் நிறைந்த நிலையில் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கப்பெறாதவர்கள் பாக்கியமில்லாதவார்களே.முன்பெல்லாம் வீட்டினுள் பசுமையான தோட்டம் இருக்கும் அருகில் கயிற்றுக் கட்டிலில் படுத்து ஆழ்ந்து உறங்கியது வரமே. pic.twitter.com/dKDA8dt2Wm— அழகு நிலா (@Nilaswee) May 20, 2018
ப.பி.ஒரு பையன் ஒரு செய்யுள் படிச்சிட்டு இருந்தான். யார் எழுதியது ன்னு கேட்டா, *மாநிக் கவாஸ்கர்* ன்னான்.குழம்பிப்போய் புத்தகத்தை வாங்கிப் பார்த்தால்..அது*மாணிக்க வாசகர்*பசங்க கிட்ட படிச்சுட்டியா னு கேட்டா பிரிச்சு மேய்ஞ்சுட்டோம் னு சொல்றாங்களே, அது இது தானோ!🙃— Janakiraman.agm (@Jankiramanagm) May 21, 2018
சில ஜென்மங்களுக்கு மத்தியில்,மறு ஜென்மம் ஒன்று வேண்டாம் என்றே தோன்றுகிறது..!!— சிலந்தி™ (@nandhu_twitts) May 20, 2018
ஹோட்டல் உணவுகள் ருசிப்பதற்கு, அதை, மனைவி சமைக்கவில்லை என்பதும் ஒரு காரணம்.— amudu (@amuduarattai) May 21, 2018
"உச்சநீதிமன்றத்தை மதிச்சாமாதிரி இருக்கணும்.ஆனா மதிக்கவே கூடாது."" அதெப்படி""விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தோமா""அந்தப் பக்கம்கூட போகலையே""ஆனா தேசபக்தி, தேசிய கீதம்,தேசியக்கொடின்னு நாம பேசறமே! அப்படி."— kanagaraj (@cpmkanagaraj) May 18, 2018
@Srinivtwtz @chithradevi_91 @nandhu_twitts @manipmp @npgeetha @Nilaswee @Jankiramanagm @amuduarattai @cpmkanagaraj
#டுவிட்டர் #படித்ததில்பிடித்தது #SIGARAM #SIGARAMCO #TWITTER
#103/2018/SIGARAMCO
2018/06/03
பதிவு : சிகரம்
#டுவிட்டர் #படித்ததில்பிடித்தது #SIGARAM #SIGARAMCO #TWITTER








