இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுத் தொடருக்காக விஜயம் செய்துள்ளது. ஜூலை 26 முதல் செப்டம்பர் 06 வரை இடம்பெறவுள்ள இத்தொடரில் மூன்று டெஸ்ட் , ஐந்து ஒருநாள் மற்றும் ஒற்றை 20-20 போட்டி ஆகியன இடம்பெறுகின்றன. இத்தொடரின் டெஸ்ட் போட்டிக்கான முழு விபரம் கீழே காணப்படுகிறது.
திகதி |
இடம் |
போட்டி |
வெற்றி |
ஆட்டநாயகன் |
26/07/2017 – 30/06/2017 |
காலி |
டெஸ்ட் |
இந்தியா – 304 ஓட்டங்களால்
வெற்றி |
ஷிக்கர் தவான்
|
03/08/2017 – 07/08/2017 |
கொழும்பு |
டெஸ்ட் |
இந்தியா
ஒரு இன்னிங்ஸ்
மற்றும் 53 ஓட்டங்களால்
வெற்றி |
ரவீந்திர ஜடேஜா |
12/08/2017 – 16/08/2017 |
கண்டி |
டெஸ்ட் |
இந்தியா ஒரு
இன்னிங்ஸ்
மற்றும் 171 ஓட்டங்களால்
வெற்றி |
ஹர்திக் பாண்டியா
|
தொடர் நாயகன்
|
ஷிக்கர் தவான் |
டெஸ்ட் போட்டித் தொடரை மூன்றுக்குப் பூச்சியம் என்று வெள்ளையடித்தல் முறை மூலம் இந்தியா வென்றுள்ளது. முதலிரண்டு போட்டிகளை விடவும் மூன்றாவது போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்டம் மிக மோசமாக இருந்ததே ஆறுதல் வெற்றி ஒன்றைக் கூட இலங்கை அணியால் பெற முடியாமற் போனமைக்குக் காரணமாகும். அடுத்து இந்திய அணி ஒருநாள் தொடருக்காக தயாராகி வருகிறது. ஒருநாள் போட்டி விபரங்களுடன் சந்திப்போம்.
No comments:
Post a Comment