டுவிட்டர் சமூக வலைத்தளம் அண்மைக்காலமாக பல்வேறு புதுமைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் குறிப்பிட்ட, பிரபலமான குறிச்சொற்களுக்கு சிறப்பு குறியீடுகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் நடிகர் விஜய் நடித்து வெளிவரவுள்ள மெர்சல் திரைப்படம் தீபாவளி தினமான அக்டோபர் 18 அன்று வெளியாகவுள்ளது. அதற்காக சிறப்பு குறியீட்டை வழங்கியுள்ளது டுவிட்டர். மெர்சல் தீபாவளி என்னும் அந்த குறிச்சொல்லின் மூலம் நமக்குக் கிடைத்த சில தகவல்கள் இங்கே உங்களுக்காக (தகவல்களின் உண்மைத்தன்மைக்கு நாம் பொறுப்பல்ல):
Friday, 13 October 2017
#மெர்சல்_தீபாவளி #MersalDiwali
#MersalDiwali
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
பராசக்தி (1952) சிவாஜி கணேசன், கலைஞர் கருணாநிதி கூட்டணியில் ஒரு புதிய திருப்புமுனையை படைத்த அருமையான படம். அதில் இருந்து ஒரு பா...
-
வண்ணங்கள் நிறைந்த வாழ்வில் கருமைக்கு எப்பொழுதும் தனியிடம் உண்டு. அதே கருமை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருளான இருண்ட நாட்களாய் ஆழமாய்ப் படி...
-
அதிகாரம் 43 - அறிவுடைமை ******* அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்அழிக்க லாகா அரண்...
-
"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி"களான தமிழர்களின் ஆதி புராதன மொழி தமிழ்மொழி. எகிப்திய, பாபிலோனிய, காஸ்டீ...
-
தமிழில் இன்று ஐந்து, ஐயா, ஐயோ என்ற சொற்களை எழுதப் பயன்படும் 'ஐ' என்ற எழுத்து ஒரு காலத்தில் 'ஐ' என்ற சொல்லாகத் தனித்து நின்...
-
மலையக இலக்கிய ஆளுமைகள் குறித்துப் பேசும்போது 'சாரல் நாடன்' தவிர்க்கப்பட முடியாதவர். 'சாரல் நாடன்' இலங்கை, நுவரெலியா மாவட...
-
தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்... "ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்? ஒரு எளிய விளக்கம்...
-
அதிகாரம் - 01 - கடவுள் வாழ்த்து குறள் 01 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு ஒருவரி குறள் விளக்கம் : அகரம்...
-
சமூக வலைத்தள உலகில் டுவிட்டர் தவிர்க்கமுடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது. டுவிட்டரில் சொல்லப்படும் கருத்துக்களுக்கு தனி மதிப்பு உண்டு. டுவி...
-
வணக்கம் நண்பர்களே! நமது சிகரம் இணையத்தளத்தில் இந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான பதிவுகளின் மற்றுமோர் தொகுப்பு இது. நீங்கள் வாசிக்கத் தவறிய ப...
No comments:
Post a Comment