சிகரம்
https://sigaram.co/
பக்கங்கள்
இல்லம்
சிகரம்
என்ன மச்சி சொல்லு மச்சி
சிகரம் அகராதி
Sigaram World
வெள்ளித்திரை - Cinema
தொடர்பு கொள்ளுங்கள்!
Tuesday, 24 October 2017
உடைந்த கண்ணாடி
உடைந்து விட்ட கண்ணாடியில்
உள்ளத்தின் பிரதிபலிப்புகள்;
பகுதி பகுதியாகப்
பயணம் செய்து
மனதில்
பிரளய அலைகளை
உண்டாக்கும்;
அவை
விரைவில் அடங்காத
பேரலைகள்!
மூழ்கி விட்டால்
முக்தி இல்லை!
விலகி நிற்பதே
விவேகம் !
--கி.பாலாஜி
21.02.2016
உடைந்த கண்ணாடி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே...
பராசக்தி (1952) சிவாஜி கணேசன், கலைஞர் கருணாநிதி கூட்டணியில் ஒரு புதிய திருப்புமுனையை படைத்த அருமையான படம். அதில் இருந்து ஒரு பா...
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -கலைச் செல்வங்கள் யாவும் தமிழுக்குக் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!
"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி"களான தமிழர்களின் ஆதி புராதன மொழி தமிழ்மொழி. எகிப்திய, பாபிலோனிய, காஸ்டீ...
தங்கைக்கோர் கவிதை
தாய் வழியே தங்கையாய் வந்தவளே... தமையன் எழுதுகிறேன் தங்கைக்கோர் கவிதையை... ஐயிறு திங்கள் எனைத் தாங்கிய மடி உனைத் தாங்கிட... ஓராயிரம்...
இலக்கியத் தேடல் | அக நானூறு | பாலைத் திணை
சங்க காலத்தில் நடந்த சுவையான நிகழ்வுகளை சங்கப்பாடல்களில் காண நேர்கிறது. அவ்வகையில் இன்று சங்க இலக்கிய தேடலில் என் மனம் கவர்ந்த ஒரு பாடலும்...
தமிழ் கூறும் நல்லுலகம் குழுவின் ஆண்டு விழா - சிறப்பு நேர்காணல்
தமிழ் கூறும் நல்லுலகம் குழுவின் ஆண்டு விழாவை முன்னிட்டு சிகரம் இணையத்தளத்தின் சிறப்பு நேர்காணல்: ஆண்டு விழா நாள் : 28.12.2017 நேர்...
முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - 01
வண்ணங்கள் நிறைந்த வாழ்வில் கருமைக்கு எப்பொழுதும் தனியிடம் உண்டு. அதே கருமை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருளான இருண்ட நாட்களாய் ஆழமாய்ப் படி...
குறளமுதம் : ஒரு வரியில் குறள் விளக்கம்! அதிகாரம் - 01 - கடவுள் வாழ்த்து!
அதிகாரம் - 01 - கடவுள் வாழ்த்து குறள் 01 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு ஒருவரி குறள் விளக்கம் : அகரம்...
முதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு
உலகத்தமிழ் மரபு மாநாடு எதிர்வரும் மார்ச் 01 மற்றும் 02 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டிலுள்ள நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் கலை அறிவ...
கரை காணாத ஓடங்கள்
புலர்ந்திடும் பொழுதில் புலன்பெயராதவள் நினைவுகள் மார்துளைத்த ஈட்டியாய் மனதை வதைக்கிறது நாளும் சாகிறேன் நாட்காட்டியாய் கிழிகிறேன் கரைச...
தமிழின் அழகு!
உழவில் செழிக்கும் கழனியழகு உழைப்பில் வரும் வியர்வையழகு தாழ்ப்பாள் இல்லா வானழகு வான் தரும் மழையழகு மழலை முகத்தின் சிரிப்பழகு காத...
சிகரம் செய்தி மடல் - 0016 - சிகரம் பதிவுகள் - 2018
No comments:
Post a Comment