அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட இருபது-20 கிரிக்கெட் தொடர் இடம்பெற்று வருகிறது.
இரண்டு போட்டிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் மூன்றாவதும் இறுதியும் தீர்மானமிக்கதுமான போட்டி 13 ஆம்திகதி இரவு ஏழு மணிக்கு இடம்பெறவுள்ளது. அவுஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை இழந்துள்ள காரணத்தால் இப்போட்டித் தொடரைக் கைப்பற்ற முழு முயற்சியில் ஈடுபடும்.
இந்திய அணியும் சளைத்ததல்ல. கோலியின் தலைமைத்துவமும் தோனியின் வழிகாட்டலும் இருக்கும் வரை தொடரை இழக்க வாய்ப்பில்லை. முதலிரு போட்டிகளும் பெரிய விறுவிறுப்பை வழங்கவில்லை. அந்தக் குறையை இப்போட்டி பூர்த்தி செய்யுமா? இந்தியா கிண்ணத்தை கைப்பற்றுமா? பார்க்கலாம்.
Match Info:
Match : Ind vs Aus, 3rd T20I, Australia tour of India, 2017
Date : Friday, October 13, 2017
Time : 01:30 PM GMT
Venue : Rajiv Gandhi International Stadium, Hyderabad
India Squad:
Virat Kohli (c), MS Dhoni (wk), Rohit Sharma, Shikhar Dhawan, Manish Pandey, Kedar Jadhav, Hardik Pandya, Kuldeep Yadav, Yuzvendra Chahal, Jasprit Bumrah, Bhuvneshwar Kumar, Lokesh Rahul, Dinesh Karthik, Axar Patel, Ashish Nehra

Australia Squad:
David Warner (c), Tim Paine (wk), Aaron Finch, Moises Henriques, Travis Head, Glenn Maxwell, Marcus Stoinis, Nathan Coulter-Nile, Andrew Tye, Adam Zampa, Jason Behrendorff, Daniel Christian, Kane Richardson

#SigaramSports #INDvsAUS #T20I #AUStourOfIndia #INDIA #AUSTRALIA
No comments:
Post a Comment