'சிகரம்' இணையத்தளம் மற்றும் பேஸ்புக், டுவிட்டர், கூகிள் பிளஸ் ஆகிய சமூக வலைத்தளங்கள் மற்றும் 'சிகரம்' வலைத்தளங்கள் அனைத்தினதும் வாசகர்கள் , நண்பர்கள், அன்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் சிகரம் சார்பாக இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2Zxm3pkVMKHSLrdbpKz0eyh_tdSsXauMFHns7aBJOmz2ZjlCrrcFCRT4u92fpCFBbhRXE4T_IL6OysoVVHiY-muQG8CDQgF8UyLB5ovgeYEcDJRNf9SBaQ_K6vxV4aGYxjaRu9XFYlHzj/s400/149+DEEPAVALI.jpg)
இன்றைய நன்னாளில் பகைமைகள், பொறாமை உள்ளிட்ட தீயவைகள் அகன்று மகிழ்ச்சி நம் அனைவரின் மனங்களிலும் பொங்கட்டும் என்று மனதார வாழ்த்துகிறோம். பண்டிகைகள் என்றாலே ஒன்று கூடல் தான். ஆகவே இத்தினத்தில் அனைவரும் ஒன்று கூடி தீப ஒளி திருநாளை கொண்டாடி மகிழுங்கள்.
உங்களுக்குப் பிடித்ததை செய்யுங்கள், உங்களுக்குப் பிடித்தவர்களோடு உரையாடுங்கள், உங்கள் மனங்களை மகிழ்ச்சியோடு வைத்திருங்கள். பரிசுப் பொருட்கள் அல்லது இனிப்புகளோடு உங்கள் அன்பையும் பரிமாறுங்கள். அன்பு தான் எல்லாமே!
மீண்டும் சிகரம் சார்பாக இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!
#DEEPAVALI #SIGARAMCO
No comments:
Post a Comment