பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. யார் மாபெரும் வெற்றியாளர் என்பதை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த வண்ணமுள்ளனர். இந்த நிலையில் இந்த வாரம் பல்வேறு சர்ச்சைகளை வீட்டுக்குள் ஏற்படுத்திய, பிக்பாஸ் ஜூலி, ஆர்த்தி மற்றும் சக்தி ஆகியோரை வைத்து நடத்திய விருது வழங்கல் நிகழ்வில் வழங்கப்பட்ட விருதுகளின் பட்டியல் இதோ:
ஜூலி :
மந்தம் (DULL) - பிந்து மாதவி
நாடகக்காரி - சுஜா வருணி
ஒப்புக்குச் சப்பு - ஹரிஷ் கல்யாண்
சக்தி :
அழுமூஞ்சி - வையாபுரி
தந்திரக்காரன் - சினேகன்
ஆர்த்தி :
சுயநலவாதி - கணேஷ்
முட்டாள் - ஆரவ்
#BIGGBOSS #BIGGBOSSTAMIL #VIVOBIGGBOSS #STARVIJAY #VIJAYTELIVISION #KAMALHASSAN #REALITYSHOW #BIGBROTHER #BOGBOSS11 #BIGGBOSSTAMIL1
No comments:
Post a Comment