# 2017 க்கான ஐ போன் திறன்பேசிகள் செப்டெம்பர் 12 வெளியானது
# கம்பியில்லாத் தொழிநுட்பம் மூலம் மின்னேற்றம் செய்ய முடியும் (Wireless Charger)
# கடவுச்சொல்லுக்குப் பதிலாக முக அமைப்பின் மூலம் திறன்பேசியை இயக்க முடியும் (Face ID)
# ஐ போன் எக்ஸ் இல் முன்பக்க விசை (Home Button) முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திறன்பேசியின் முன்பக்கம் முழுவதும் தொடுதிரையாகப் பாவிக்க முடியும்.
# ஆப்பிளின் புதிய இயங்குதளம் IOS 11 வெளியாகிறது.
# ஐ போன் எக்ஸ் இன் விலை 999 அமெரிக்க டொலர்கள், ஐ போன் 8 இன் விலை 699 அமெரிக்க டொலர்கள் மற்றும் ஐ போன் 8 பிளஸ் இன் விலை 799 அமெரிக்க டொலர்கள்
# ஐ போன் 8 திரை அளவு 4.7 அங்குலம், ஐ போன் 8 பிளஸ் திரை அளவு 5.5 அங்குலம் மற்றும் ஐ போன் எக்ஸ் திரை அளவு 5.8 அங்குலம்
# ஐ போன் எக்ஸ் ஆனது ஐ போன் ஆரம்பிக்கப்பட்டு பத்து வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு விசேடமாக வடிவமைக்கப்பட்ட திறன்பேசியாகும்
No comments:
Post a Comment