திறன்பேசி பெயர் : எக்ஸியோமி MI A1 - XIAOMI A1
தொழிநுட்பம் : GSM / HSPA / LTE
வெளியீடு : 2017 செப்டெம்பர் 12
திரை அளவு : 5.5 அங்குலம்
இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 7.1.2 நௌகாட், ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் ஆண்ட்ராய்டு 9.0 'O ' ஆகியவற்றுக்கான மேம்படுத்தல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நினைவகம் : 64 GB, 4 GB RAM
ஒளிப்படக் கருவி :
முதன்மை கருவி - Dual 12 MP (26mm, f/2.2; 50mm, f/2.6), phase detection autofocus, 2x optical zoom, dual-LED (dual tone) flash
இரண்டாம் கருவி - 5 MP, 1080p USB - 2.0, Type-C 1.0 reversible connector
மின்கல திறன் : Non-removable Li-Ion 3080 mAh battery
விலை - 15000 இந்திய ரூபாய் / 40000 இலங்கை ரூபாய்
ஆண்ட்ராய்டு வன் (Android One) திட்டத்தின் கீழ் கூகிளுடன் இணைந்து உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
#MIA1 #XIAOMIA1 #XIAOMIMIA1 #ANDROIDONE #STOCKANDROID #BUDGETMOBILE #GOOGLEMOBILE #USBC #ANDROIDO #ANDROIDNOUGAT
No comments:
Post a Comment