2018 ஆம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென்கொரியா வில் பிப்ரவரி 09 முதல் 25 வரை இடம்பெறுகின்றன. இதனை சிறப்பிக்கும் விதமாக கூகிள் சிறப்பு டூடில் வெளியிட்டுள்ளது.
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 2018 இல் 92 நாடுகளைச் சேர்ந்த வீர, வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர்.100க்கும் அதிகமான விளையாட்டுக்கள் இடம்பெறவுள்ளன. ஈக்குவடார், எரித்திரியா, கொசோவோ, மலேசியா, நைஜீரியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் முதல் தடவையாக குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றவுள்ளன.
கூகிளின் சிறப்பு டூடில்கள் போட்டி நடைபெறும் நாட்களில் தினசரி ஒவ்வொன்றாக வெளியிடப்படவுள்ளன.
#சிகரம் #சிகரம்செய்திகள் #சிகரம்விளையாட்டு #விளையாட்டுமஞ்சரி #SIGARAM #SIGARAMCO #SIGARAMNEWS #SIGARAMSPORTS #GOOGLE #GOOGLEDOODLE #WinterOlympics #Pyeongchang2018
No comments:
Post a Comment