2018 ஆம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென்கொரியா வில் பிப்ரவரி 09 முதல் 25 வரை இடம்பெறுகின்றன. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 2018 இல் 92 நாடுகளைச் சேர்ந்த வீர, வீராங்கனைகள் பங்குபற்றுகின்றனர். 100க்கும் அதிகமான விளையாட்டுக்கள் இடம்பெறுகின்றன. ஈக்குவடார், எரித்திரியா, கொசோவோ, மலேசியா, நைஜீரியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் முதல் தடவையாக குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுகின்றன.
23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் - பதக்கப் பட்டியல் - 2018.02.16
1 - ஜெர்மனி - 09 தங்கம், 02 வெள்ளி, 04 வெண்கலம் - மொத்தம் 15
2 - நோர்வே - 06 தங்கம், 08 வெள்ளி, 05 வெண்கலம் - மொத்தம் 19
3 - நெதர்லாந்து - 06 தங்கம், 05 வெள்ளி, 02 வெண்கலம் - மொத்தம் 13
4 - ஐக்கிய அமெரிக்கா - 05 தங்கம், 01 வெள்ளி, 02 வெண்கலம் - மொத்தம் 08
5 - கனடா - 04 தங்கம், 05 வெள்ளி, 04 வெண்கலம் - மொத்தம் 13
6 - சுவீடன் - 04 தங்கம், 05 வெள்ளி, 04 வெண்கலம் - மொத்தம் 13
7 - பிரான்ஸ்
8 - அவுஸ்திரியா
9 - இத்தாலி
10 - கொரியா
11 - சுவிட்சர்லாந்து
12 - பெலாரஸ்
13 - ஜப்பான்
14 - சீனா
15 - ரஷ்யா
16 - Czech
17 - அவுஸ்திரேலியா
18 - சுலோவாக்கியா
19 - சுலோவேனியா
20 - பின்லாந்து
21 - ஸ்பெயின்
21 - பிரித்தானியா
21 - கஸகஸ்தான்
தொடர்ந்தும் புள்ளிப் பட்டியலுக்கு சிகரத்துடன் இணைந்திருங்கள்
2018.02.17
23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் - பதக்கப் பட்டியல் - 2018.02.16
https://www.sigaram.co/preview.php?n_id=284&code=zyaWIbsp
பதிவு : சிகரம்
#சிகரம் #சிகரம்செய்திகள் #சிகரம்விளையாட்டு #விளையாட்டுமஞ்சரி #SIGARAM #SIGARAMCO #SIGARAMNEWS #SIGARAMSPORTS #GOOGLE #GOOGLEDOODLE #WinterOlympics #Pyeongchang2018
#சிகரம்
No comments:
Post a Comment