இலங்கை உள்ளூராட்சி மன்ற தேர்தல் - 2018 முடிவடைந்துள்ளது. தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அதிகமான உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. இரண்டாமிடத்தை ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி (UNP) பெற்றுக்கொண்டுள்ளது. அகில இலங்கை ரீதியாக கட்சி வாரியான மொத்த முடிவுகள் இதோ:
ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன - SLPP
4,941,952 வாக்குகள் | 3369 உறுப்பினர்கள் | 231 சபைகள்
ஐக்கிய தேசிய கட்சி - UNP
3,612,259 வாக்குகள் | 2385 உறுப்பினர்கள் | 34 சபைகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்ட்டணி - UPFA
989,821 வாக்குகள் | 674 உறுப்பினர்கள் | 02 சபைகள்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - SLFP
491,835 வாக்குகள் | 358 உறுப்பினர்கள் | 07 உறுப்பினர்கள்
மக்கள் விடுதலை முன்னணி - JVP
693,875 வாக்குகள் | 431 உறுப்பினர்கள்
இலங்கைத் தமிழரசுக் கட்சி - ITAK
339,675 வாக்குகள் | 407 உறுப்பினர்கள் | 41 சபைகள்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் - CWC - 05 சபைகள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - SLMC - 04 சபைகள்
சுயேட்சைக் குழு - IG - 04 சபைகள்
தேசிய காங்கிரஸ் (NC), தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) ஆகிய கட்சிகள் தலா இரு சபைகள்.
இவை தவிர்ந்த ஐந்து கட்சிகள் தலா ஒவ்வொரு சபைகளைக் கைப்பற்றிக் கொண்டன.
மலையகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சியுடன் இணைந்து 11 சபைகளில் ஆட்சி அமைக்கிறது. வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மை இல்லாத இடங்களில் கூட்டாட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது. இது போலவே நாட்டின் பல்வேறு சபைகளில் கூட்டாட்சிகள் அமையக் கூடும். வருங்கால கட்சித் தாவல்கள் நிலைமைகளை மாற்றிப் போடவும் கூடும்.
#சிகரம் #அரசியல் #தேர்தல் #SIGARAM #SIGARAMCO #LGPpollSL #ELECTIONS
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் - 2018 - அகில இலங்கை முடிவுகள் - சிகரம்

No comments:
Post a Comment