கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இருபது-20 போட்டிகளின் இன்றைய நிலையிலான சர்வதேச கிரிக்கெட் பேரவை வழங்கும் தரப்படுத்தல் பட்டியல்:
01 - பாகிஸ்தான்
02 - அவுஸ்திரேலியா
03 - இந்தியா
04 - நியூசிலாந்து
05 - மேற்கிந்தியத் தீவுகள்
06 - இங்கிலாந்து
07 - தென்னாபிரிக்கா
08 - இலங்கை
09 - ஆப்கானிஸ்தான்
10 - பங்களாதேஷ்
அடுத்து
வரவுள்ள சுதந்திரக்கிண்ணத்தையும் (NIDHAHAS TROPHY) அயர்லாந்துக்கெதிரான
ஒற்றை இருபது-20 போட்டியையும் வென்றாலும் இந்தியாவுக்கு தரப்படுத்தலில்
மாற்றம் இல்லை. ஆனால் பாகிஸ்தான் அணி ஸ்காட்லாந்துக்கு எதிரான இரண்டு
போட்டிகளிலும் தோற்றால் இரண்டாமிடம் இந்தியா வசமாகும்.
சுதந்திரக்கிண்ணத்தை
(NIDHAHAS TROPHY) இலங்கை அணி கைப்பற்றினால் இலங்கை மற்றும் பங்களாதேஷ்
அணிகளுக்கும் தரப்படுத்தலில் மாற்றம் இல்லை. மாற்றங்களை அறிந்துகொள்ள
சிகரத்துடன் இணைந்திருங்கள்!
#070/2018
2018/02/25
பதிவு : சிகரம்
#சிகரம் #சிகரம்விளையாட்டு #சிகரம்ஆடுகளம் #கிரிக்கெட் #சிகரம்செய்திகள் #SIGARAM #SIGARAMCO #SIGARAMNEWS #SIGARAMSPORTS #CRICKET #ICC #ICCRANKINGS #T20I
No comments:
Post a Comment