2018
ஆம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென்கொரியாவில் பிப்ரவரி,
2018 ஆம் ஆண்டு 09 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடைபெற்றது. 15 விதமான
விளையாட்டுக்களில் 102 நிகழ்வுகள் இடம்பெற்றன. 100க்கும் அதிகமான
பதக்கங்கள் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வழங்கப்பட்டது இதுவே முதல்
முறையாகும். இதோ முழுமையான பதக்கப் பட்டியல் (முதல் 10 நாடுகள் மட்டும்)
01 - நோர்வே - 14 தங்கம் | 14 வெள்ளி | 11 வெண்கலம் = 39 பதக்கங்கள்
02 - ஜெர்மனி - 14 தங்கம் | 10 வெள்ளி | 07 வெண்கலம் = 31 பதக்கங்கள்
03 - கனடா - 11 தங்கம் | 08 வெள்ளி | 10 வெண்கலம் = 29 பதக்கங்கள்
04 - ஐக்கிய அமெரிக்கா - 09 தங்கம் | 08 வெள்ளி | 06 வெண்கலம் = 23 பதக்கங்கள்
05 - நெதர்லாண்ட்ஸ் - 08 தங்கம் | 06 வெள்ளி | 06 வெண்கலம் = 20 பதக்கங்கள்
06 - சுவீடன் - 07 தங்கம் | 06 வெள்ளி | 01 வெண்கலம் = 14 பதக்கங்கள்
07 - தென்கொரியா - 05 தங்கம் | 08 வெள்ளி | 04 வெண்கலம் = 17 பதக்கங்கள்
08 - சுவிற்சர்லாந்து - 05 தங்கம் | 06 வெள்ளி | 04 வெண்கலம் = 15 பதக்கங்கள்
09 - பிரான்ஸ் - 05 தங்கம் | 04 வெள்ளி | 06 வெண்கலம் = 15 பதக்கங்கள்
10 - ஆஸ்திரியா - 05 தங்கம் | 03 வெள்ளி | 06 வெண்கலம் = 14 பதக்கங்கள்
பங்குபற்றிய மொத்த நாடுகள் - 30
வெல்லப்பட்ட மொத்தப் பதக்கங்கள் (307) :
தங்கம் - 103
வெள்ளி - 102
வெண்கலம் - 102
#076/2018
2018/03/09
23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 2018 - முழுமையான பதக்கப்பட்டியல்
https://www.sigaram.co/preview.php?n_id=302&code=FovLTXny
பதிவு : சிகரம்
#சிகரம் #சிகரம்செய்திகள் #சிகரம்விளையாட்டு #விளையாட்டுமஞ்சரி #SIGARAM #SIGARAMCO #SIGARAMNEWS #SIGARAMSPORTS #GOOGLE #GOOGLEDOODLE #WinterOlympics #Pyeongchang2018
#சிகரம்

No comments:
Post a Comment